உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷிய படைகள் நடத்திய... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு உக்ரைனுக்கான அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாத சக்திகளை ரஷியா பயன்படுத்துகிறது என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
Update: 2022-06-05 21:47 GMT