மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கத் தொடங்கினால், ரஷியா புதிய இலக்குகளை கடுமையாக தாக்கும் என்று அந்நாட்டின் அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் எந்த இலக்கு என்பதை புதின் தெரிவிக்கவில்லை.
ரஷிய துருப்புக்கள் மற்றும் ஆயுத குவிப்புகள் மீது தாக்குவதற்கு M270 மற்றும் M142 HIMARS போன்ற பல ராக்கெட் ஏவுதள அமைப்புகளை உக்ரைன் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2022-06-05 11:41 GMT