தெற்கு உக்ரைன் அணு மின் நிலையத்தின் மீது ரஷிய... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
தெற்கு உக்ரைன் அணு மின் நிலையத்தின் மீது ரஷிய ஏவுகணை தாழ்வாக பறந்ததாகவும், தலைநகர் கீவ் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கலாம் என அணு மின் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Update: 2022-06-05 11:40 GMT