தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு குஜராத் அரசு... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு குஜராத் அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
Update: 2024-10-10 10:16 GMT