ரத்தன் டாடாவின் மறைவு குறித்து மத்திய அமைச்சர்... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், “இன்று முழு நாட்டிற்கும் சோகமான நாள், இந்தியாவின் உண்மையான மகன் ரத்தன் டாடா நம்மிடையே இல்லை... அவரது வாழ்க்கை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
Update: 2024-10-10 08:24 GMT