சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆத்தியா தாக்கரே,... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆத்தியா தாக்கரே, அனில் தேசாய் மற்றும் அரவிந்த் சாவந்த் ஆகியோருடன் வந்து ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
Update: 2024-10-10 07:52 GMT