ஒடிசா சென்றுள்ள தமிழக குழு அங்கேயே தங்கியிருக்க... ... ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்

ஒடிசா சென்றுள்ள தமிழக குழு அங்கேயே தங்கியிருக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு. தொலைந்து போனவர்களை அங்கேயே தங்கியிருந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்

Update: 2023-06-03 13:35 GMT

Linked news