238 பேர் உயிரிழந்ததாகவும், 600 க்கும் மேற்பட்டோர்... ... ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
238 பேர் உயிரிழந்ததாகவும், 600 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Update: 2023-06-03 05:49 GMT