பிரதமர் மோடி ஒடிசா விரைகிறார். விபத்து நடந்த... ... ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
பிரதமர் மோடி ஒடிசா விரைகிறார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறார்.
Update: 2023-06-03 05:42 GMT