இது ஒரு துரதிருஷ்டவசமான விபத்து. ரெயில்வே துறை... ... ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
இது ஒரு துரதிருஷ்டவசமான விபத்து. ரெயில்வே துறை விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும். விபத்து குறித்து யாரும் பேச தயாராக இல்லை என என்.சி.பி. தலைவர் அஜித் பவார் விமர்சனம்
Update: 2023-06-03 04:26 GMT