ரெயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகளை... ... ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
ரெயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. ரெயில் விபத்தில் காயமுற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஒடிசா மாநிலத்துக்கான தலைமை செயலாளர் பிகே ஜெனா அறிவிப்பு.
Update: 2023-06-03 01:55 GMT