இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்... ... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பதவிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களை நினைவு கூர்ந்து, இந்தியா- சீனா உறவுகளின் வளர்ச்சிக்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கியதாகக் கூறி சீனா அஞ்சலி செய்தி வெளியிட்டுள்ளது.
Update: 2024-12-27 09:55 GMT