முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம்... ... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9.30 மணி அளவில் தொடங்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
Update: 2024-12-27 08:25 GMT