மன்மோகன் சிங் மறைவு- வெள்ளை மாளிகை இரங்கல் ... ... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்

மன்மோகன் சிங் மறைவு- வெள்ளை மாளிகை இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு இந்தியாவுக்கும் உலகத்திற்கும் பெரிய இழப்பு. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும் உலக நாடுகளுடன் நட்புறவையும் உருவாக்க அவ செய்த பங்களிப்புகள் மறக்க முடியாதவை என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Update: 2024-12-27 04:27 GMT

Linked news