முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - இந்திய... ... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - இந்திய கிரிக்கெட் வீரர்கள் மரியாதை
பாக்ஸிங் டே டெஸ்ட்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் கருப்பு பட்டை அணிந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
Update: 2024-12-27 02:26 GMT