ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை... ... வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு, இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- 34, காங்கிரஸ்- 16, ராஷ்டிரிய ஜனதா தளம்- 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமாக 56 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

Update: 2024-11-23 15:57 GMT

Linked news