மாகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல்... ... வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்
மாகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் நிலையில் டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஜிலேபி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
Update: 2024-11-23 02:33 GMT