ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ராஞ்சி... ... வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ராஞ்சி தொகுதி வேட்பாளர் மவுமா மாஜி "மக்கள் எங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர்கள் கண்ணில் பார்த்தேன். நான் அவர்களுடைய எதிர்பார்ப்பு, கனவுகளை நிறைவேற்றுவேன்" என்றார்.
Update: 2024-11-23 01:47 GMT