ரஷிய எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வகை செய்யும்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

ரஷிய எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வகை செய்யும் சட்டம், பின்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ரஷியாவுடனான நாட்டின் எல்லையில் தடைகளை அனுமதிக்க இந்த சட்டம் அனுமதி அளிக்கிறது. மேலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அடைக்கலம் வேண்டி மக்கள் வரும் பகுதிகளில் 1,300 கிமீ எல்லையை மூடுவதற்கும் இந்த சட்டம் உதவுகிறது.

நேட்டோ அமைப்பில் சேரும் பின்லாந்தின் திட்டங்களுக்கு ரஷியா பதிலடி கொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், பின்லாந்து இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

Update: 2022-07-07 14:36 GMT

Linked news