உக்ரைனின் கிழக்கில் உள்ள லூகன்ஸ் மாகாணத்தை ரஷிய... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனின் கிழக்கில் உள்ள லூகன்ஸ் மாகாணத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு நகரமான டோனெட்க்ஸ் மாகாணத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 8 உக்ரைன் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். உக்ரைன் நடத்திய பதில தாக்குதலில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Update: 2022-07-07 00:26 GMT

Linked news