டோனெட்ஸ்க் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில்,... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
டோனெட்ஸ்க் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Update: 2022-07-06 17:04 GMT