ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு தனது ஆதரவை... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு தனது ஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் ஜப்பான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரஷியா மற்றும் அதன் வலிமையான கூட்டாளியான பெலாரஸ் மீது ஜப்பான் புதிய தடைகளை விதித்துள்ளது. அதன்படி, ரஷியாவிடம் இருந்து தங்க இறக்குமதியை நிறுத்துவதாகவும், இரு நாடுகளின் ஆலோசனை மற்றும் கணக்கியல் சேவைகளை நிறுத்துவதாகவும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-07-05 21:03 GMT

Linked news