கிழக்கு பிராந்தியத்தில் ரஷியாவிற்கும்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

கிழக்கு பிராந்தியத்தில் ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், முக்கிய கிழக்கு மாகாணமான லுஹான்ஸ்கில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி கோட்டையான லிசிசான்ஸ்கில் நடக்கும் சண்டையானது, அந்த நகரம் ரஷிய படைகளிடம் வீழ்ச்சி அடைய வழிவகுக்கலாம் என அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு லிசிசான்ஸ்க் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, அதேசமயம் துரதிர்ஷ்டவசமாக, அது இன்னும் உக்ரைனிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்படவில்லை என, லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் ரஷியாவுக்கான தூதர் கூறியிருக்கிறார். 

Update: 2022-07-03 08:59 GMT

Linked news