உக்ரைனில் ரஷிய படைகள் பொதுமக்களை குறிவைப்பதாக... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனில் ரஷிய படைகள் பொதுமக்களை குறிவைப்பதாக கூறும் குற்றச்சாட்டை ரஷிய அரசு செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மறுத்துள்ளார். ரஷிய ஆயுதப்படைகள், பொதுமக்களை குறிவைத்து வேலை செய்யாது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Update: 2022-07-02 12:34 GMT

Linked news