டான்பாஸ் மற்றும் மைகோலெய்வ் பகுதிகளில் உள்ள 5... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

டான்பாஸ் மற்றும் மைகோலெய்வ் பகுதிகளில் உள்ள 5 உக்ரைன் ராணுவ நிலைகளை ரஷிய படைகள், துல்லியமான ஆயுதங்கள் மூலம் அழித்துள்ளதாகவும், சபோரிஜியா பகுதியில் உள்ள 3 சேமிப்பு கிடங்குகளை தாக்கியதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

Update: 2022-07-02 11:56 GMT

Linked news