உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷிய படைப்பிரிவுகளை,... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷிய படைப்பிரிவுகளை, ரிஷிய ஆயுதப் படைகளின் தளபதி வாலரி ஜெராசிமோவ் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெராசிமோவ் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆனால், ஜெராசிமோவ் எப்போது உக்ரைனுக்கு சென்றார்? என்பது உடனடியாகத் தெரியவில்லை.

கடந்த வாரம் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு பற்றி ராணுவ அமைச்சகம் இதே போன்ற அறிக்கையை வெளியிட்டது. குறிப்பிடத்தக்கது.

Update: 2022-07-02 09:05 GMT

Linked news