உக்ரைனின் மைகோலெய் நகரில் இன்று அதிகாலையில்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைனின் மைகோலெய் நகரில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். ஒடேசாவின் கருங்கடல் துறைமுகத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷிய ஏவுகணைகள் தாக்கியதில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், மைகோலெய்வ் நகரிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
Update: 2022-07-02 08:59 GMT