நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன், பின்லாந்து... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன், பின்லாந்து வருவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். இதற்காக முத்தரப்பு நாடுகளுடனான கையெழுத்து ஒன்று ஒப்பந்தம் ஆனது. இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துருக்கிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் சுவீடன், பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் நேட்டோவின் உறுப்பினராவது அதன் கூட்டு பாதுகாப்புக்கு வலிமை சேர்க்கும். இதற்காக சுவீடன், பின்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

Update: 2022-06-30 19:12 GMT

Linked news