நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று உரையாற்றினார். அப்போது, ரஷியாவிற்கு எதிரான போரில் தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள இன்னும் மேம்பட்ட ஆயுதங்களும் நிதியும் தேவைப்படுகிறது என நேட்டோ தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். அத்துடன், ரஷியாவின் லட்சியம் உக்ரைனுடன் நின்றுவிடவில்லை என்றும் அவர் எச்சரித்தார். உக்ரைனைப் பாதுகாப்பதற்கு மாதம் சுமார் 5 பில்லியன் டாலர் செலவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Update: 2022-06-29 14:05 GMT