உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகம்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், கிரெமென்சுக் நகரிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ரஷியாவால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு பயங்கரவாத செயல் என குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-28 15:19 GMT

Linked news