உக்ரைன் கிழக்கு நகரமான லிசிசான்ஸ்கில் தண்ணீர்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைன் கிழக்கு நகரமான லிசிசான்ஸ்கில் தண்ணீர் சேகரிக்கச் சென்ற பொதுமக்கள் 8 பேர் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக லுகான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஜி கெய்டே தெரிவித்தார். 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷியா வேண்டுமென்றே உக்ரைன் பொதுமக்களை குறிவைப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Update: 2022-06-28 01:23 GMT