அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ்,... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். இன்று காணொலி வாயிலாக ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2022-06-27 12:37 GMT

Linked news