உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அடுக்குமாடி... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மழலையர் பள்ளி மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. குறைந்தது 2 குடியிருப்பு கட்டிடங்கள் தாக்கப்பட்டதாகவும், தீப்பிடித்து எரிந்த அந்த கட்டிடங்களில் இருந்தவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புக்குழு ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
Update: 2022-06-27 01:29 GMT