உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவில் உள்ள அணு... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையத்தை ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அம்மாகாண அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதனால் சில கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை சேதமானதாகவும், ஆனால் அணு எரிபொருள் மற்றும் கதிர்வீச்சு வரம்பிற்குள் இருக்கும் பகுதி பாதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Update: 2022-06-26 01:34 GMT