உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரம் ரஷிய ராணுவத்தின்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரம் ரஷிய ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள முன்னணி நகரங்களில் சண்டை நீடிப்பதாகவும், குண்டுவீச்சுகள் நடத்தி ரஷிய படைகள் ஆக்ரமிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் சீவிரோடோனெட்ஸ்க் நகர மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரியுக் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-26 01:29 GMT

Linked news