உக்ரைன் முழுவதும் இன்று ஏவுகணை மழை பொழிந்தது.... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைன் முழுவதும் இன்று ஏவுகணை மழை பொழிந்தது. மேற்கு மற்றும் வடக்கில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகளை ரஷியா ஏவுகணைகளை வீசி தாக்கியதுடன், தெற்கு நகரத்தையும் தாக்கி உள்ளது.

Update: 2022-06-25 13:01 GMT

Linked news