ரஷியா தனது நட்பு நாடான பெலாரசை போருக்கு இழுப்பதை... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

ரஷியா தனது நட்பு நாடான பெலாரசை போருக்கு இழுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், கீவ் அருகே எல்லைப் பகுதியைத் தாக்கிய ஏவுகணைகள் பெலாரஸ் பகுதியில் இருந்து வந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. பெலாரஸ் பிரதேசத்தில் இருந்து 20 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், சனிக்கிழமை காலை 5 மணியளவில் வடக்கு செர்னிகிவ் பிராந்தியத்தில் உள்ள டெஸ்னா கிராமத்தை குறிவைத்ததாகவும் உக்ரைனின் வடக்கு ராணுவ பிரிவு, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

Update: 2022-06-25 12:56 GMT

Linked news