அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஜெர்மன் சென்றார். அங்கு அந்நாட்டு வெளியுறவு மந்திரி அன்னலேனா பயர்போக்கை சந்தித்தார். அப்போது வெளியிட்ட கூட்டறிக்கையில், உக்ரைனுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போரினால் மேலும் 40 அல்லது 50 மில்லியன் மக்கள் பசியால் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணம் அல்ல என தெரிவித்தார். மேலும், உக்ரைனுடனான போர் மற்றும் அரசியல் காரணங்களுக்காகவே ரஷியா தானியங்களை ஏற்றுமதி செய்ய மறுத்தது எனவும் குறிப்பிட்டார்.

Update: 2022-06-25 08:16 GMT

Linked news