உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் தொழில் நகரமான... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் தொழில் நகரமான சீவிரோடோனெட்ஸ்கில் ரஷிய படைகள் பெரும்பகுதியை இடிந்து தரைமட்டமாக்கியுள்ளது. இந்த பகுதியில் ரஷிய படைகளை எதிர்த்து போரிட்ட உக்ரைன் வீரர்கள், பின்னர் பின்வாங்கினர்.அந்த நகரில் உள்ள அசோட் ரசாயனத் தொழிற்சாலையின் நிலத்தடி கட்டமைப்புகளில் 500க்கும் மேற்பட்ட குடிமக்கள் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2022-06-25 01:18 GMT

Linked news