எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் ரஷிய எரிவாயு... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் ரஷிய எரிவாயு சப்ளை நிறுத்தம் போன்ற அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்வது? என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
Update: 2022-06-24 12:35 GMT