ரஷியா நமது சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை சோதித்து... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

ரஷியா நமது சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை சோதித்து வரும் இந்த தருணத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கான வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது, ஐரோப்பாவை வலுப்படுத்துவதற்கான பெரிய நகர்வு என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

Update: 2022-06-24 09:52 GMT

Linked news