பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் கடற்கரையில்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றுவதற்கு பிரிட்டன் உதவ தயாராக இருப்பதாகவும், தானிய ஏற்றுமதியை எளிதாக்க கப்பல்களுக்கு காப்பீடு வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Update: 2022-06-24 08:31 GMT

Linked news