உக்ரைனிய ஆயுதப்படையின் சமீபத்திய ராணுவ அறிக்கை... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைனிய ஆயுதப்படையின் சமீபத்திய ராணுவ அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை குறைந்தபட்சம் 34,430 ரஷிய வீரர்களை உக்ரைன் துருப்புக்கள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 1,500 ரஷிய டாங்கிகள், 756 பீரங்கி அமைப்புகள், 240 எம்எல்ஆர் ஆயுதங்கள் ஆகியவற்றை உக்ரைன் ராணுவம் அழித்ததாக தெரிவித்தனர்.
Update: 2022-06-24 00:11 GMT