பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து இதுவரை... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 34,430 ரஷிய வீரர்களை உக்ரைன் துருப்புக்கள் அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. இதுதவிர 1,500 ரஷிய டாங்கிகள் மற்றும் 756 பீரங்கி அமைப்புகள் மற்றும் 240 மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை அழித்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
Update: 2022-06-23 13:34 GMT