உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷிய படைகளுடன் போரிட்டு... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷிய படைகளுடன் போரிட்டு வருகிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்த நிலையில், உக்ரைன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட கால நிதி உதவியின் அவசியம் குறித்து ஜி7 தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று ஜெர்மன் அதிகாரி ஒருவர் கூறினார்.
Update: 2022-06-23 12:13 GMT