யுனெஸ்கோவில் இருந்து ரஷியாவை வெளியேற்றவேண்டும்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
யுனெஸ்கோவில் இருந்து ரஷியாவை வெளியேற்றவேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. உலக பாரம்பரிய தளங்களின் நிலை குறித்து விவாதிக்க ரஷியா இந்த மாதம் கசான் நகரில் நடத்தவிருந்த கூட்டத்தை யுனெஸ்கோ காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
Update: 2022-06-23 12:08 GMT