மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால் விட்டுவிட்டு மழை... ... நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. லைவ் அப்டேட்ஸ்..
மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால் விட்டுவிட்டு மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Update: 2024-12-12 02:29 GMT