கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர்,... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர், மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, பாஜக வேட்பாளர் வி சோமன்னாவை 46 ஆயிரத்து 163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
Update: 2023-05-13 13:39 GMT