கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்ததற்கு... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்ததற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

Update: 2023-05-13 13:22 GMT

Linked news