கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் டிகே சிவகுமார் மற்றும் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர், மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Update: 2023-05-13 13:07 GMT